பள்ளி வகுப்பு

img

பள்ளி வகுப்பு தொடக்க விழா 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செங்கமங்கலம்-அம்மையாண்டி மூவேந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு தொடக்க விழா நடை பெற்றது.